Tuesday, 21 August 2018
Saturday, 6 January 2018
எச்சரிக்கை: 232 வங்கிகளின் மொபைல் ஆப்'களில் வைரஸ்!
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்புகளில் வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனிகளில் ஒன்றான, குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப் நிறுவனம், வங்கி மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக அறிக்கையிட்டுள்ளது. அதில், android banker a9480 என்னும் வைரஸ் உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்களை தாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் , பயனாளர்கள் வங்கிகணக்கின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவைகள் திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த
வங்கிகளில் பட்டியலில், இந்தியாவில் உள்ள எஸ்.பி.ஐ , எச்.டி.எப்.சி , ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளும் அடங்கும்.
ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனிகளில் ஒன்றான, குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப் நிறுவனம், வங்கி மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக அறிக்கையிட்டுள்ளது. அதில், android banker a9480 என்னும் வைரஸ் உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்களை தாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் , பயனாளர்கள் வங்கிகணக்கின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவைகள் திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த
எனவே, தேவையற்ற இமெயில், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஏதாவது வங்கிகளுக்கான ஆப் லிங்க் வந்தால், உடனே அதை தவிர்த்து விட்டு விட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Friday, 22 April 2016
பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்.

டிஸ்க் கிளீன் செயல்படுத்தவும் இதற்கு திரையின் வலது ஓரத்திற்கு சென்று செட்டிங்கை தட்டவும். (அல்லது நீங்கள் mouse பயன்படுத்தினால் திரையின் கீழே வலது ஓரத்தில் குறிபார்த்து mouse பாயிண்டரை மேலே செலுத்தவும். பின்பு செட்டிங்கை கிலிக் செய்யவும்) பிறகு கண்ட்ரோல் பேனலை தட்டி சர்ச் பாக்ஸில் அட்மின் என்று டைப் செய்யவும். Administrative toolsஐ தட்டி அல்லது கிலிக் செய்து டிஸ்க் கிளீன் அப் என்பதை இருமுறை கிலிக் செய்யவும்

அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவவும்
அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவலாம். ஆண்டிற்கு ரூ.300 முதல் ரூ.400க்குள் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளை பெற்று கொள்ளவது போதுமானது. இது அங்கீகாரமற்ற ப்ரோகிராம்கள் நிறுவுவதை தவிர்க்க உதவும். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் கணினி காக்கப்படும்.

சி கிலீனர் பயன்படுத்தவும் இது தற்காலிக கோப்புகளை அழிக்க உதவும். கேச்சே போன்ற கொப்புகள் உங்கள் கணினியை மெதுவாக செயல்பட வைக்கலாம். அவற்றை நீக்க இது உதவுகின்றது இந்த மென்பொருள் இலவசம் தான். இது எல்லா கணினிகளுக்கும் ஒத்துவரும்.

தேவையில்லாத ப்ரோகிராம்களை நிறுவி இருந்தால் நீக்கவும்
உங்கள் கணினியில் அதிகமாக ப்ரோகிராம்கள் இருந்தாலும் கணினி மெதுவாக செயல்படும். ஆகையால் தேவையில்லாத ப்ரோகிராம்கள் நிறுவப்பட்டிருந்தால் அவற்றை நீக்கினால் போதும், கணினி வேகமாக செயல்படுவதை காண முடியும். Show Thumbnail

உங்கள் வன்பொருளை டீஃப்ராக்மெண்ட் செய்யவும்
ஸ்டார்ட் பொத்தானை கிலிக் செய்து டிஸ்க் டீஃப்ராக்மெண்டை திறக்கவும். சர்ச் பாக்ஸில் Disk Defragmenter என்று டைப் செய்யவும். பிறகு ரிஸல்ட் பட்டியலில் Disk Defragmenter என்பதை கிலிக் செய்யவும். இந்த முறைகளை பின்பற்றவும். இது முடிய பல மணி நேரம் ஆகலாம். இது அளவை மற்றும் வன்பொருளின் பிரிவின் டிகிரியை பொருத்தது. இந்த செயல் நடைபெறும் பொழுது நீங்கள் கணினியை பயன்படுத்தலாம்.
உங்கள் கணினி அல்லது லேப்டாப் பழையதானால் சில நேரங்களில் அவை மெதுவாக செயலப்படும். புதிய ப்ரோகிராம்கள் பழைய கணினியில் செயல்படாமல் இருக்கலாம். இருப்பினும் கணினி மெதுவாக செயல்பட பல காரணங்கள் இருக்கும். நெட் பயன்படுத்தும் போது கோப்புகளை டவுன்லோட் செய்யும்போதும் கணினி மெதுவாக செயல்படும். நீங்கள் அதற்காக பணம் செலவு செய்யாமலே உங்கள் கணினியை வேகமாக செயல்பட வைக்க முடியும்.

ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி
டெல் இன்ஸ்பைரான் 15 3551 இதன் விலை ரூ.19,099 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 2 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்
டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது. டெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
Thursday, 24 March 2016
பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்
கார்த்திக் POSTED: 1 YEAR, 33 DAYS AGO IN: COMPUTER TIPS, FREE SOFTWARES, குறிப்புகள்
டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும்.

ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.

இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.

கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது?
மீனாட்சி தமயந்தி POSTED: 48 DAYS AGO IN: SOCIAL NETWORKING, குறிப்புகள்

என்னதான் பேச்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்ட்டில் உங்களுடன் பலர் தொடர்பிலிருந்தாலும் அவர்கள் யாவரும் உங்கள் உண்மையான நண்பர்கள் இல்லை.பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் நண்பர்களில் முக்கால்வாசி பேர் பொய்யானவர்களே! என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . மனிதவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வின் படி பேஸ்புக்கில் நாம் பழகும் நண்பர்கள் அனைவரும் நேரில் பார்க்காதவர்களே அவர்களில் எத்தனை பேர் உண்மையான நண்பர்கள் எத்தனை பேர் உண்மையாகவே ஒரு நண்பருக்காக நினைத்து கவலைப்படுகிறார்கள் என்ற ஆராய்ச்சியை நடத்தியது. சமூக வலைதள நண்பர்களுக்கும் உண்மையில் நாம் நேரில் பார்த்து பழகும் நண்பர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை இந்த கருத்துக் கணிப்பு வெளிக்கொண்டுவந்துள்ளது. பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் டன்பர் பேஸ்புக் நண்பர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் படி பேஸ்புக்கில் இருக்கும் 150 நண்பர்களில் 15 நண்பர்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அதில் உங்களைப் பற்றி கவலைப்படுபவர்கள் 5 பேர் மட்டுமே! மற்றும் உங்கள் நண்பர் பட்டியலில் 27 சதவிகிதம் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தகவலை அளித்துள்ளார்.
மற்றவை எல்லாம் எதோ ஒரு வணிக நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட போலி கணக்குகள். இணையத்தில் ஒரு வணிக நிறுவனம் தங்களுக்கு இந்த நாட்டை சேர்ந்த 10 லட்சம் பேர் எங்கள் பக்கத்தை லைக் செய்யத் தேவை என ப்ராஜக்ட் கொடுப்பார்கள் அதன் படி இணைய மார்கட்டிங் நிறுவனங்கள் சில பிரத்யோக மென்பொருள் மூலம் ஆயிரகணக்கான ப்ரோபல்களை தினமும் உருவாக்கி அந்த புரொபைல் களுக்கு அதிக நண்பர்களை சேர்ப்பார்கள் அப்படி வரும் நட்பு அழைப்புகள் அமேரிக்கா, ஐரோப்பாவில் அதிகம்.
ஒரு பெண் புரொபைல் படம் வைத்து நட்பு அழைப்பு வந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த நபரின் புரொபைல் படத்தின் இட முகவரியை காப்பி செய்து google image search இல் தேடி அது உண்மையான படமா இல்லை வேறு நபரின் படமா என எளிதில் பார்த்துவிடலாம்
ஆபாசமாக பேச, பிறரை திட்ட, ஏமாற்ற, கண்காணிக்க என ஒரு நபரே வேறு சில புரொபைல் வைப்பதும் வெகு பரவலாக இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் முதலில் வருவோர் உங்கள் நிகழ் கால நண்பர்கள் மட்டுமே, நிழல் உலக நண்பர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு போய்விடுவார்கள் என இந்த ஆய்வு சொல்கிறது.
அனால் இருக்கும் அந்த ஓரிரு உண்மையான நண்பர்களால் தான் சென்னை பெருவெள்ளத்தில் பல நிவாரண / மீட்பு பணிகள் முகநூல் தமிழ்நாட்டில் நடந்ததை நாம் அறிவோம்.
Subscribe to:
Posts (Atom)
HP Scanjet 200 flatbed scanner drivers and softwares from original cd
HP Scanjet 200 flatbed scanner drivers and softwares from original cd Full software and driver download link is https://u.pcloud.link/p...
-
ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி டெல் இன்ஸ்பைரான் 15 3551 இதன் விலை ரூ.19,099 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டி...
-
How to UNLOCK USB dongle Internet Modem வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு usb Dongle இல் போட்டாஇன்டர்னெட்டை பைய...
-
பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது? மீனாட்சி தமயந்தி POSTED: 48 DAYS AGO IN: SOCIAL NE...