Wednesday, 3 February 2016

USES OF F1 TO F12 FUNCTION KEYS

F1 KEY
இதனை கிளிக் செய்தால் Help விண்டோ ஓபன் ஆகும்.
WIN+F1 – Help and Support» Microsoft Windows ஓபன் ஆகும்.
F2 KEY
Folder மற்றும் Files-ன் பெயர்களை மாற்ற பயன்படுகிறது
Alt + Ctrl + F2 – மைக்ரோசாப்ட் வேர்டில் டாகுமெண்டை ஓபன் செய்கிறது.
F3 KEY
WIN+F3- மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் Advanced Search Window ஓபன் ஆகும்.
Shift + F3- வேர்ட் டாக்குமெண்டில் உள்ள சிறிய எழுத்துக்களை பெரிய எழுத்தாகவும், பெரிய எழுத்துகளை சிறிய எழுத்தாகவும் மாற்ற உதவுகிறது.
F4 KEY
Ctrl + F4 – பயன்பாட்டில் இருக்கும் விண்டோவை Close செய்யலாம்.
F5 KEY
கணனியை Refresh செய்ய பயன்படுகிறது.
F6 KEY
Ctrl + Shift + F6 –மைக்ரோசாப்ட் வேர்டில் புதிய டாக்குமெண்டை ஓபன் செய்கிறது.
F7 KEY
வேர்டில் Spelling and Grammar சரி பார்ப்பதற்காக பயன்படுகிறது.
F8 KEY
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்.
F9 KEY
இதன் பயன்பாடு விண்டோஸ்க்கு உரியதாக இல்லாவிட்டாலும், மற்ற புரோகிராம்களில் பயன்படுகிறது.
F10 KEY
Shift +F10- Right Mouse Click-க்கு சமமாக செயல்படுகிறது.
F11 KEY
Full Screen-க்கு விண்டோவை செட் செய்ய பயன்படுகிறது.
F12 KEY
F12 Save as-யை ஓபன் செய்ய பயன்படுகிறது.
Shift +F12 – வேர்ட் டாக்குமெண்டை Save செய்ய பயன்படுகிறது.
Ctrl + Shift + F12 – வேர்ட் டாக்குமெண்டை Print செய்ய பயன்படுகிறது.

No comments:

Post a Comment

HP Scanjet 200 flatbed scanner drivers and softwares from original cd

  HP Scanjet 200 flatbed scanner drivers and softwares from original cd Full software and driver download link is    https://u.pcloud.link/p...